குத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ்

குத்துப்பாடலுக்கு இளம்பெண்கள் சேலையில் போட்ட செம டான்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.

இணைய வசதி எல்லோருக்கும் பொதுவாக கிடைப்பதால் தற்போது எல்லோரும் தங்கள் திறமைகளை வீடியோ பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டு பிரபலம் அடைந்தனர். அந்தவகையில் இளம்பெண் இரண்டு பேர் சேலையில் ரீமிக்ஸ் பாடலுக்கு சிறப்பாக நடனம் ஆடி அதனை வீடியோ பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அந்த வீடியோ தான் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடலுக்கு ஏற்றார்போல் அழகிய நடனமாடிய இளம்பெண்களின் நடன அசைவுகள் இணையவாசிகளை கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம் இணையவாசிகள் பலரும் அவர்களது நடனத்தை பார்த்துவிட்டு அதிகம் பகிர்ந்து தற்போது அந்த வீடியோவை வழங்கியுள்ளனர். மேலும் அந்த வீடியோவில் கருத்து பெட்டியில் அந்த இளம் பெண்கள் நடனம் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் பெரும்பாலும் அந்த வீடியோ குறித்து பாராட்டும் வகையிலேயே கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. சிறப்பாக நடனம் ஆடிய அந்த இரண்டு இளம் பெண்களும் என்று இணையவாசிகளின் பேராதரவை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: admin