‘எனக்கு யாரும் இல்லை’ நாடகமாடி 3 பேரை திருமணம் செ.ய்த பெண்! அதன் பிறகு நடந்த அ.திர்ச்சி சம்பவம் !!

ஆந்திராவில் ஏற்கனவே இரண்டு திருமணம் செ.ய்.து இரண்டு கு.ழ.ந்தைகள் இருப்பதை மறைத்து, மூன்றாவதாக ஒரு இளைஞரை திருமணம் செய்து 6 லட்சம் ரூபாய் பணம் ப.றி.த்.து த.லை.ம.றைவான பெ.ண்.ணை பொ.லி.ஸார் தே.டி.வ.ருகின்றனர்.

இந்திய மாநிலம் ஆந்திராவில், சித்தூர் மாவட்டம் விஜயபுரம் மண்டலம் நரபுராஜு கண்ரிகாவைச் சேர்ந்தவர் சுனில் குமார் (29). இவருக்கு திருப்பதி ஏ.டி.பி. நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறி சுகாசினி என்பவர் அறிமுகமானர்.

சுனில்குமாருடன் நெருக்கமான நட்பை ஏற்படுத்திக் கொ.ண்.ட சுகாசினி அவரை காதல்வலையில் வீ.ழ்.த்தியுள்ளார். மேலும், தன்னை ஆ.த.ரவற்றவர் என்று கூறி, சுனிலை கடந்த டிசம்பர் மாதம் திருமணமும் செ.ய்.து கொ.ண்.டா.ர்.

திருமணத்தின்போது, சுனில் குமாரின் குடும்பத்தினர் சுகாசினிக்கு 3 சவரனில் தங்க நகைகளை கொடுத்தனர். மேலும், சில மாதங்களுக்கு முன்பு சிறுவயதில் இருந்து தன்னை வளர்த்த மாமாவிற்கு உ.ட.ல் ந.ல.ம் பா.தி.க்.க.ப்.ப.ட்.டதாக அவருக்கு சி.கி.ச்.சை அ.ளி.க்க வேண்டும் என கூறி 6 ல.ட்.சம் ரூபாய் வரை சுனிலிடம் பணம் வா.ங்.கியுள்ளார்.

இந்த நிலையில், கடந்த 7-ஆம் திகதி சுனிலிடமிருந்து தங்களுக்கு தெ.ரி.யா.மல் பணம் பெற்றதை அறிந்த அவரது பெற்றோர்கள் சுகாசினியிடம் பணத்தை என்ன செ.ய்.தாய் என்று கேட்டுள்ளனர். இதையையடுத்து சுஹாசினி மா.ய.மா.ன.தாக கூ.ற.ப்படுகின்றது.

சுகாசினி எங்கு சென்றார் என்று தெரியாத நிலையில், ஆதார் அட்டையில் உள்ள முகவரி அடிப்படையில் சுகாசினியை தேடிய போது சுனில்குமாருக்கு மேலும் ஒரு அ.தி.ர்.ச்.சி தகவல் தெரியவந்தது. சுகாசினி, நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் செ.ய்.து ஒரு மகள் இ.ரு.ப்பதைக் கண்டுபிடித்தார்.

இதற்கிடையில், சுனில் குமாரை செல்போனில் தொடர்பு கொ.ண்.ட சுகாசினி, தான் ஐதராபாத்தில் இருப்பதாகவும், விரைவில் வாங்கிய பணத்தை தருவதாகவும், பொ.லி.ஸா.ரை நாடினால் வீணாக பி.ர.ச்.சி.னை வரும் என்று மி.ர.ட்.டி.யதாக கூறப்படுகின்றது.

மேலும், வெங்கடேஷை திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தற்கு ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வேறு ஒருவரை திருமணம் செ.ய்.த.தாக கூறி அது தொடர்பான புகைப்படங்களையும் செல்போனிற்கு அனுப்பி அ.தி.ர்.ச்.சி.யூ.ட்டியுள்ளார் சுகாசினி.

இந்த புகைப்படங்களை பார்த்த சுனில்குமார் உடனடியாக திருப்பதி அலிபிரி காவல் நிலையத்தில் பு.கா.ர் அ.ளி.த்தார். இந்த பு.கா.ரை வைத்து பொ.லி.ஸா.ர் வ.ழ.க்.குப் ப.தி.வு செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொ.ண்.டு வருகின்றனர்.

வி.சா.ர.ணை.யில், சுகாசினி 3 பேரையும் வெவ்வேறு பெயர்களில் ஏ.மா.ற்.றி திருமணம் செ.ய்.து நகை ப.ண.த்துடன் கம்பி நீ.ட்.டி.யது தெரியவந்தது. முதல் இரு கணவர்களுக்கும் ஆளுக்கொரு பெண் குழந்தைகளை பெற்றுக் கொடுத்து விட்டு த.ப்.பி.யுள்ளளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இதே போல வேறு யாராவது சுகாசினியின் காதல் வ.லையில் சி.க்.கி வாழ்க்கை இ.ழ.ந்.துள்ளார்களா என்பது குறித்தும் பொலிஸார் வி.சா.ரித்து வருகின்றனர்.

Author: admin