பஸ் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

எரிபொருட்களின் விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் பஸ் கட்டணங்கள் அதிகரிக்க பட உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில்

இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக கலந்துரையாட உள்ளதாக தெரிவித்துள்ளார்,

அத்துடன் பஸ் கட்டணம் ஒரு ரூபாவினாலும் அதிகரிக்க இடமளிக்க போவது இல்லை என தெளிவாக கூறுவதாக தெரிவித்துள்ளார்.

Author: admin