இணையத்தில் மதுபானம்?

Read Time:31 Second

அத்தியா அவசிய பொருற்களை இணையத்தில் வாங்குவது போன்று, பல்பொருள் அங்காடிகளில் மதுபானங்களை இணையவழியாக இன்று முதல் பெற்றுக்கொள்ளலாம் என பரவிய அறிக்கையை மதுவரி திணைக்களம் முற்றாக மறுத்துள்ளது.

இது போன்ற எந்த நடவடிக்கையும் மதுவரி திணைக்களம் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Author: admin