பயணக்கட்டுப்பாடு தொடர்பான அறிவிப்பு – BRACKING NEWS –

Read Time:54 Second

பயணக்கட்டுப்பாடு தொடர்பான முடிவு சற்றுமுன் வெளியாகி உள்ளது,

தற்பொழுது நடைமுறையில் உள்ளள பயணக் கட்டுப்பாடு 21 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு, 23 ஆம் திகதி இரவு 10 மணி தொடக்கம் 25ஆம் திகதி காலை 4 மணிவரை அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்படும் காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து, மற்றும் ஒன்றுகூடுதல், பொதுநிகழ்வுகள் போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Author: admin