அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Agara mudhala ezhuththellaam aadhi bagavan mudhatre ulagu.
மு. வரதராசனார் உரை
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை முதலாகக் கொண்டுள்ளன; அதுபோல உலகம் கடவுளை முதலாகக் கொண்டுள்ளது.
முப்பால் பகுப்பு (3 Sacred Divisions)
திருக்குறளின் முப்பெரும் பிரிவுகளை ஆராய்ந்து அறியவும்
குறள் உலாவி & தேடல் (Kural Explorer)
குறள் எண், தமிழ்ச் சொல், ஆங்கிலப் பொருள் அல்லது அதிகாரம் வழியாக உடனுக்குடன் தேடலாம்